இன்று தான் ஒரு வழியாக Debu வின் EJB3 Sample Chapter ஐ படித்து feed back அனுப்பினேன்.
(FYI: http://radiocomments2.userland.com/comments?u=135826&p=202&link=http%3A%2F%2Fradio.weblogs.com%2F0135826%2F2006%2F05%2F15.html%23a202)
அப்புறம், ஒரு Struts Custom Controller எழுதினேன். TilesRequestProcessor ஐ extend செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் Compiler சொன்ன ஒரே (Syntax) Error. அப்புறம்....?,
அப்புறமென்ன... மீதியெல்லாம் வழக்கம் போல் நான் பண்ணுன Logic Errors தான் !!!
பிறகு, Exception ஐ Stack Trace செய்தால்... Stack Overflow னு சொன்னது...
FYI:
22:24:11,125 ERROR [[action]] Servlet.service() for servlet action threw exceptionjava.lang.StackOverflowError
ஏதோ Serious ஆன Problem னு மட்டும் தோனிச்சு... Google ல்ல தேடிப் பார்த்தும், No Use!
கொஞ்ச நேரத்திலேய, எனக்கே ஞானம் வந்து Problem ஐ Solve பன்னிட்டேன்.
வேற வொன்னும் இல்லை. ActionForward, Infinite Cycle க்குள்ள மாட்டிடுச்சு! (வர வர நம்ம மூளை எப்படி எல்லாம் யோசிக்கிது!! :) )
நளைக்கு காலையில சீக்கிரம் (எழுந்தால்) எழுந்து...... ............... எழுந்து...... ......................... மீண்டும் உருப்படியாய் எதாவது செய்ய வேண்டும்..! :)
Thursday, May 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment