Wednesday, May 24, 2006

மூன்றாவது காலம்.

நம்ம ஊரில் எல்லாம், கோடை காலம், மழைக்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், வசந்த காலம் என்றெல்லாம் உண்டு.

சென்னையில் மூன்றே மூன்று காலம் தான்.

1. Hot
2. Hotter
3.Hottest

இப்போது மூன்றாவது காலம் நிலவுகிறது ! மனசாட்சியே இல்லாமல், 106 டிகிரி வரை வெயில் அடிக்கிறது !!!

---

என்னோட Project களை sf.net ல் upload செய்ய இன்னமும் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! (இந்த Week end ல் தான் பார்க்கனும்)

அப்புறம், Orielly.com க்கு என்னோட Article அனுப்பியிருந்தேன். Chris (Editor), Article ஐ Java EE 5 க்கு upgrade பண்ண் சொல்லி Reply அனுப்பியிருக்கிறர்.(வழக்கம் போல் இந்த வேலையையும் நான் இந்த Week End க்கு ஒத்தி வைத்து தீர்ப்பு அளிக்கிறேன்! :) )

4 comments:

Sumithra said...

You don't reply to the comments posted on your blog?

Manivannan P said...
This comment has been removed by a blog administrator.
Manivannan P said...

Hello sunshine,
Sometimes, I post the blogs through mail hence I didn't see your comments first.

Sumithra said...

Oh,ok..